வயிற்றை தொட்டு பார்த்து கண்டுபிடித்த அம்மா… சிறுவயதில் சிக்கிய ஷகிலா.. இதுவரை பலருக்கும் தெரியாத உண்மை..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வயிற்றை தொட்டு பார்த்து கண்டுபிடித்த அம்மா… சிறுவயதில் சிக்கிய ஷகிலா.. இதுவரை பலருக்கும் தெரியாத உண்மை..!!

Published

on

மலையாளத் திரை உலகில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் ஷகிலா. இவர் நடித்த படங்கள் கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றன. மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுடன் இவரின் படத்துடன் மோதுமளவிற்கு இருந்தது. இவரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து ஷகிலாவுக்கு மலையாள திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் என்று கொடுத்து கிளாமர் படங்களில் நடித்தார்.

அதன் பிறகு கிளாமரில் நடிப்பதை தவிர்த்த இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஷகிலா சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிறுவயதில் கர்ப்பமாகி இருப்பதாக கூறினார். அதாவது, ஒருமுறை நான் கர்ப்பம் ஆகி இருந்தேன், ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் தான் அதற்கு காரணம். அதனால்தான் நான் கர்ப்பம் ஆகினேன். நான் கர்ப்பமான விஷயம் எனக்கே தெரியாது. மாதவிடாய் சரியாக வராததால் நானும் அப்படியே விட்டு விட்டேன்.

Advertisement

என் அம்மா தான் பார்த்து கண்டுபிடித்து வயிறை தொட்டுப் பார்த்தார். பிறகு உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தார். என்னை பொருத்தவரை அது சரியான முடிவு தான் என்று சொல்வேன். ஏனென்றால் அது சின்ன வயது. இந்த விஷயம் தெரிந்ததும் எங்க அம்மா என்னை அடிக்கவே இல்லை என்று ஷகிலா வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in