குட்டையான உடையில் மொத்த கவர்ச்சியையும் காட்டிய நடிகை சோபிதா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டையான உடையில் மொத்த கவர்ச்சியையும் காட்டிய நடிகை சோபிதா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சோபிதா. இவர் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து சோபிதா பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது படுமோசமாக கவர்ச்சி காட்டி அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிற உடைகள் மொத்தத்தையும் காட்டிய அவர் வெளியேற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in