அந்த மாதிரி உடையில் காலை விரித்து போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்…. ஹாட் கிளிக்ஸ்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த மாதிரி உடையில் காலை விரித்து போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்…. ஹாட் கிளிக்ஸ்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் சினிமாவில் பாடகையாக அறிமுகமான நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

Advertisement

அதனை தொடர்ந்து நடிப்பில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்த இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர்.

ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

Advertisement

அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீரசிமா ரெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல ஹிட் கொடுத்துள்ளதால் ஸ்ருதிஹாசன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார்.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வகையில் தற்போது கருப்பு நிற உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in