“பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல”… டாப் நடிகைகளை மிஞ்சும் CWC சிருஷ்டி டாங்கே.. கியூட் கிளிக்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல”… டாப் நடிகைகளை மிஞ்சும் CWC சிருஷ்டி டாங்கே.. கியூட் கிளிக்ஸ்..!!

Published

on

தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் சிருஷ்டி டாங்கோ. அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ஒரு கட்டத்தில் இவர் கதாநாயகியாக உயர்ந்தார்.

ஜிவி பிரகாஷின் டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், ஜித்தன் 2, தர்மதுரை மற்றும் ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதேசமயம் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் திரை உலகில் கதாநாயகி, சின்ன வேடம் மற்றும் துணை நடிகை என எது கிடைத்தாலும் நடித்துவரும் நடிகையாக தற்போது மாறிவிட்டார்.

அதனால் இவருக்கு திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவர் தமிழ் மட்டுமல்லாமல் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

அதேசமயம் சர்வைவர் தமிழ் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்வது வழக்கம்.

தற்போது இவர் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in