LATEST NEWS
கொட்டும் அருவியில் ஷார்ட் உடையில் நடிகை யாஷிகா…. ரசிகர்களை மயக்கும் ஹாட் போட்டோ ஷூட்….!!!
தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
தற்போது அவர் கொட்டும் அருவியில் கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
