தீடிர் என்று நடிகை அமலாபாலின்… ‘வீட்டில் ஏற்பட்ட பரிதாபம்’.. “கண்கலங்கும் பிரபலங்கள்”..? – cinefeeds
Connect with us

LifeStyle

தீடிர் என்று நடிகை அமலாபாலின்… ‘வீட்டில் ஏற்பட்ட பரிதாபம்’.. “கண்கலங்கும் பிரபலங்கள்”..?

Published

on

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் அதன் பிறகு ‘மைனா’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

அதன் பின்னர் தெய்வ திருமகள் படத்தில் நடித்த அமலாபால் அப்படத்தின் இயக்குனர் A.L.விஜய் உடன் நட்பாக பழகி வந்தனர் பின்னர் சில நாட்கள் கழித்து இருவரும் காதலிப்பதை வெளிப்படுத்தினார்கள். பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.

Advertisement

திருமணமான சிலவருடங்களிலே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். சமீபத்தில் ‘ஆடை’ படத்தில் நடித்த அமலாபால் அப்படத்தை பற்றி பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் வந்த்து.

தற்போது “அதோ அந்த பறவை போல” படத்தில் நடித்து முடித்துள்ளார் திரைக்கு வர காத்துகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் தீடிர் உடல்நலப்பிரச்சனியால் அமலாபாலின் தந்தை பால் வர்க்கீஸ் இன்று காலமானார். மேலும் இவரின் இறுதி சடங்கு கேரளாவில் உள்ள கருப்பம்படியில் நடைபெற உள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in