ஆசை வார்த்தை கூறி 12 வகுப்பு சிறுமியை சீரழித்த வாலிபன்…! கைகுழந்தையுடன் பரிதாப நிலை…! கொல்லிமலையில் நடந்த கொடுமை – cinefeeds
Connect with us

LifeStyle

ஆசை வார்த்தை கூறி 12 வகுப்பு சிறுமியை சீரழித்த வாலிபன்…! கைகுழந்தையுடன் பரிதாப நிலை…! கொல்லிமலையில் நடந்த கொடுமை

Published

on

கொல்லிமலை அருகில் உள்ள ஆறியூர் நாடு இதன் அருகில் இருக்கும் குழிவளவு என்ற கிராமத்தில் நந்த குமார் என்னும் 22வயதுடைய இளைஞர் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழகி வந்தார் பின்னர் நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியது.

காதலராக பழகிய நிலையில் திருமணம் செய்வதாக கூறி மாணவியுடன் பல முறை தனிமையில் இருந்துள்ளார். அதன் காரணமாக மாணவி கர்பமடைந்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய சொல்லி மாணவியின் தாயார் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.

Advertisement

தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அதன் பேரில் நந்தகுமாரை பொக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். தற்போது அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in