TRENDING
” மனிதக்கண்கள் மற்றும் முகத்துடன் பிறந்த வினோத ஆடு “… இந்தியாவில் கடவுளின் மருவுருவம் …

தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் நம் உலகில் சில விஷயங்கள் வினோதமாகவும் வியப்புடனும் நடந்து வருகிறது .அப்படித் தான் சில மாதங்களுக்கு முன் இரண்டு தலை கொண்ட பாம்பு ஒன்று பிறந்தது. அதுபோல் தற்பொழுது இந்தியாவில் மனிதனின் முகன் மற்றும் கண்ணோடு பிறந்த ஆடு. இந்திய ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் ஒரு குடியிருப்பில் ஆடு மந்தைக்கு நடுவில் ஒரு ஆடு போட்ட குட்டியில் ஒன்று மனித முகத்தினுடனும் மனித கண்களுடனும் பிறந்து உள்ளது.
கருநிறமாகவும் உள்ளது .பார்ப்பதற்கு ஒரு ஆடு போன்று காண படவில்லை வேறு ஒரு இனம் போன்று தோற்றம் அளிக்கிறது. இந்த ஆடை பற்றி அதன் உரிமையாளர் முகேஷ்ஜி பிரஜாபப் சில நாட்கள் முன்பு அந்த ஆட்டினை வீடியோ எடுத்து சோசியல் வலைத்தளத்தில் பதிவு செய்தார் . இந்த ஆடை பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வில்
சைக்ளோபியா எனப்படும் அரிய பிறவி குறைபாடு காரணமாக இந்த ஆடு இப்படி பிறந்து உள்ளது என்று கருதினார்கள்.
மேலும் இந்த ஆடு கருவில் இருக்கும் பொழுது நெற்றிப்பகுதியில் கண்கள் உருவாகி இருக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். சிலர் இந்த ஆடை கடவுளின் மருவுருவம் என்று தெரிவிக்கின்றனர்.