சிவராத்திரியில் அந்த உடையில் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமலா பால்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சிவராத்திரியில் அந்த உடையில் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமலா பால்….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

 

Advertisement

பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Advertisement

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத நிலையில் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நீரில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்னால் மாற்ற முடியாத ஏற்றுக்கொள்ளும் சக்தியை இந்த நீர் வழியாக வழங்குவாயாக என்று ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார்.

அந்தப் புகைப்படத்திலும் அவர் ஓவர் கிளாமர் காட்டியுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in