மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற நடிகர் யாஷ்…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ…!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற நடிகர் யாஷ்…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ…!!!!

Published

on

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா.

இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

 

பிறகு கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Advertisement

இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி மாபெரும் சாதனையை படைத்தது.

இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார்.

Advertisement

தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக பலம் வருகிறார் நடிகர் யாஷ்.

இதனிடையே இவர் நடிகை ராதிகா பண்டிட்டு என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷ் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

அவ்வகையில் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இவர் சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in