மழை காரணமாக 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில், நியூ டெல்லி டைகர்ஸ் அணிக்கு எதிராக அவுட்டர் டெல்லி வாரியர்ஸ் அணி 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. கடைசி பந்தில் வெற்றிக்கு...
அமெரிக்க பாப் இசைக்குழுவான ‘பாய் த்ராப்’ , தனது இந்திய உறுப்பினரான தர்ஷன் மக்தூமிற்கு நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க விசா கிடைத்ததை அடுத்து, இறுதியாக அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து முழுமையான குழுவாகச் செயல்பட உள்ளது....
பீகாரில் சாலையில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சிறுவனுக்கும் காவல் துறை தரோகாவுக்கும் இடையே நடந்த உரையாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீதியில் முன்பக்க கேமராவை ஆன் செய்து வ்லாக் (vlog) செய்துகொண்டிருந்த 9-ஆம்...
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பட்டயக் கணக்காளர், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகளுக்கு அடிமையானதால் பெரும் நிதி இழப்பையும் கடனையும் சந்தித்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான நிதி மற்றும் மன அழுத்தம்...
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மென்பொருள் பொறியாளரான அனுஷா மற்றும் அவரது கணவர் மனோஜ் ஆகிய இருவரும் இணைந்து, பிளாஸ்டிக் மற்றும் காகிதக் கோப்பைகளுக்கு மாற்றாக சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் ‘உண்ணும் தேநீர்க் கோப்பைகளை’ உருவாக்கியுள்ளனர். வழக்கமான...
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கக்ருவா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பெட்வா நதியின் குறுக்கே உள்ள தடுப்பணையின் சிமெண்ட் தூண்கள் மீது ஆபத்தான முறையில் தாவிச் செல்லும்...
ஏலக்காய் அனைத்து சமையலறைகளிலும் மணமூட்டியாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதைத் தினமும் காலை வேளையில் தண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் நீர் குடிக்கும் போது செரிமான மண்டலம்...
மலைகளில், சால்வை போர்த்தியபடிஅமர்ந்திருக்கும் அத்விகா என்ற சுட்டிப் பெண் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒருவர் அவரிடம், “இங்கே என்ன செய்கிறாய்?” எனக் கேட்க, அவர் தான் மோமோஸ் விற்பதாகச்...
தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், தவெக அமைச்சர்களை விமர்சித்தும், ஒரு நடிகை குறித்து இரட்டை அர்த்தத்திலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,...
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு உரையாற்றினார். தவெக ஆட்சி அமைந்த இந்த 80 நாட்களில், தவெக எம்.எல்.ஏ-க்களிடம் தலா...