LATEST NEWS
நீங்களும் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டீங்களா?.. பன் மாதிரி தொடையை காட்டிய பிக்பாஸ் ரித்விகா.. அசந்து போன ரசிகர்கள்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரித்திவிகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முதன் முதலில் பாலா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பரதேசி திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் மேரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் துணை நடிகைக்கான விருது பெற்றார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்கவில்லை. குண்டு திரைப்படத்தில் கூட இவருக்கு மூன்றாம் நிலை கதாபாத்திரம் தான் வழங்கப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்தும் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் போட்டோ சூட் பக்கம் திரும்பி விட்டார். அதன்படி கவர்ச்சியான உடையில் இவரா என்று சொல்லும் அளவுக்கு அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
