புதிய ஹேர் கட்டில் கலக்கும் பிக்பாஸ் ஜனனி…. லாஸ்லியாவை ஒப்பிட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்…. வீடியோ இதோ….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

புதிய ஹேர் கட்டில் கலக்கும் பிக்பாஸ் ஜனனி…. லாஸ்லியாவை ஒப்பிட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்…. வீடியோ இதோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர். தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார்.

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. என் நிலையில் தன்னுடைய வீட்டில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை ஜனனி வெளியிட்டுள்ளார். அதில் அவரின் புதிய ஹேர் கட் நன்றாக தெரிகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவை போல மாறிக்கொண்டிருக்கும் ஜனனி எனக் கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

janany இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janany_kj)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in