சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், முன்னணி நடிகர் தனுஷ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளது. தனுஷின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடையே...
தமிழ் திரையுலகில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மெய்யழகன்’ திரைப்படம், தற்போது தேசிய அளவில் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு தேசிய விருது...
பிரபல இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தேசிய விருதுப் பட்டியலில் முத்திரை பதித்துள்ளது. இத்திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை வசனத்திற்கான புகழ்பெற்ற தேசிய விருதை இயக்குனர் வெங்கி...
‘மகாராஜா’ திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை சாச்சனா நமிதாஸுக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தில், அவரது மகளாக சாச்சனா...
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன. இந்தத் திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,...
72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படம் 3 முக்கிய தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தை மிக நேர்த்தியாகவும் உணர்வுப்பூர்வமாகவும்...
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒரு திருவிழா போல கொண்டாட வேண்டும் எனத் தமிழக அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்....
விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செகண்ட் லவ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தனது கணவர் தனக்கு அளித்த கடுமையான...
தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் ஒரு நடிகருக்கும், தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வரும் ஒரு பிரபல நடிகைக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்த வதந்திகள் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இவர்கள்...
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’, ‘செல்வி’, ‘திருமதி செல்வம்’ போன்ற புகழ்பெற்ற மெகா சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை லதா ராவ். இவர் சீரியல்கள் மட்டுமின்றி,...