“ஜெயலலிதா – கலைஞர் பாணி.. இனி தமிழ்நாட்டை ஆளப்போவது ‘விஜய் VS தனுஷ்’ தான்… ஜோதிடரின் அதிரடி கணிப்பு.. ஆடிப்போன அரசியல் கட்சியினர்…!! – cinefeeds
Connect with us

CINEMA

“ஜெயலலிதா – கலைஞர் பாணி.. இனி தமிழ்நாட்டை ஆளப்போவது ‘விஜய் VS தனுஷ்’ தான்… ஜோதிடரின் அதிரடி கணிப்பு.. ஆடிப்போன அரசியல் கட்சியினர்…!!

Published

on

வரவிருக்கும் 2031 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய்யை எதிர்கொள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து வர வேண்டிய சூழல் உருவாகும் என முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் கணித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் இந்த ஜோதிடக் கணிப்பு பெரும் விவாதத்தையும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரபல நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்தும் அவர் ஒரு முக்கிய கணிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுமே பின்னுக்குத் தள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் நேரடியாகத் தமிழக அரசியலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒரு கட்டத்தில் தமிழக தேர்தல் களம் என்பது “விஜய் VS தனுஷ்” என்ற இரு துருவப் போட்டியாக மாறும் வாய்ப்பு தனுஷின் ஜாதக அமைப்பில் உள்ளதாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் கூறியுள்ளார். இக்கணிப்பு சினிமா மற்றும் அரசியல் ரசிகர்களிடையே தற்போதே பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in