நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி ஸ்ருதி லயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கலந்தாய்வின் முதற்கட்டப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது....
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியில், 17 வயதான பிளஸ் 11 மாணவன் ரோஹித் சாகேப்ராவ் தங்கர் கள்ளமில்லா ரக்ஷா பந்தன் பண்டிகை நாளன்று தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தையுடன்...
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிரவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரமாசங்கர் மிஸ்ரா (42) என்பவரது மனைவி பிரியங்கா மிஸ்ரா (35), விகாஸ் சவுகான் (25) என்ற...
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில், காதலி மற்றும் அவளது சகோதரரின் கொடூரத் தாக்குதலால் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த அதிரவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மோனிகா என்ற பெண் தனது சொந்த...
உத்தரப் பிரதேச மாநிலத்தில், ‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’ 10-ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரதீக் திரிபாதி என்ற அந்த ஆசிரியர், “என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால்,...
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் சக்திநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்ட கொலை வழக்கின் உண்மையை காவல்துறை கண்டறிந்துள்ளது. என்சிஎல் பீனாவில் மூத்த ஓவர்மேனாக பணியாற்றி வந்த ரமாசங்கர் மிஸ்ரா...
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள புர்லா நகரின் கிர்பா சாக் பகுதிக்கு அருகே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பயங்கரச் சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில்,...
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டியில் உரிமை கோரப்படாத நிலையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேசை ஆக்ரா போலீசார் சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். அதில்...
உத்தரப் பிரதேச மாநிலம் சென்ட்ரல் நொய்டாவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அண்டை வீட்டைச் சேர்ந்த ஒரு நபர் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றதும், பின்னர் ஒரு மூட்டையுடன் அவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில், தனது தாயால் கைவிடப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் அங்கிருந்த அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கியுள்ளது. இரு குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வந்த தாய்,...