சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில், சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இந்த விபத்தில் தொழிலாளர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து மற்றும்...
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் மணிகண்டன் பிரபு, தனது தந்தை குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக திரையுலகில் சந்தித்த துயரமான நினைவுகளை பேட்டி ஒன்றில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் தன் தந்தையிடம், “நீங்கள் ஏன் எப்போதும் மற்றவர்களிடம்...
சிவகங்கையில் நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “முதலமைச்சர் விஜய் தனது நண்பர்களுக்கு மட்டுமே அரசுப் பதவிகளை வழங்கி வருகிறார்;...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள மலரானா ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவ வலியால் துடித்த ஒரு பெண் மருத்துவமனை வளாகத்தின் தரைப்பகுதியிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த...
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் திடீரென தனது சட்டையை கழற்றிவிட்டு, ‘யார் பலசாலி என்று பார்த்துவிடுவோம்’ என சக பயணியை பாக்சிங் சண்டைக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த விசித்திரமான...
தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ஆளும்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளையும் தாக்கி தனது எக்ஸ் தளத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருந்தபோது சாலைகளையே...
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி, அவருடைய உறவினர்கள் கடும்...
பாஜகவில் இருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கிய அண்ணாமலை, சுமார் 20 லட்சம் உறுப்பினர்களுடன் ‘போதையில்லா பொள்ளாச்சி’ மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 2ஆம்...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தின் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் டெல்லியில்...
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பான விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் அழைத்துள்ளார். முன்னதாக, ஏற்கெனவே ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல்,...