உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் சீதாபூர்-பாலமௌ ரயில் பாதையில், அத்வா முத்தியா மற்றும் கமல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு பெரும் ரயில் விபத்து லோகோ பைலட்டின் விழிப்புணர்வால் தவிர்க்கப்பட்டது. கடுமையான மதுபோதையில் இருந்த...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8...
ஆன்மீகப் பயணமாக திருவண்ணாமலை வந்த ஆந்திரப் பக்தரின் வாழ்வில் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கிருக்கும் புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகிய குகைப் பாதையில் சிக்கிக் கொண்ட அவர், உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பக்தர்களையும் பெரும்...
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ‘Gen Z’ தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம்...
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான சக் ரஸ்ஸல் கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். வீட்டில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர்...
டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே...
பவானி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கியத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்படும் அறிவிப்புகளைக் கட்சி நிர்வாகிகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என...
குஜராத்தின் வல்சாட் பகுதியில் பந்தன் வங்கியில் பணிபுரியும் சிவம் சிங் என்ற நபர், கனமழையால் தனது குடியிருப்புப் பகுதி எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் படம்பிடித்து வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர் பருவமழையின் காரணமாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பித்ரி செயின்பூர் காவல் எல்லைக்குட்பட்ட தயேத்பூர் கிராமத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாபுராம் கோரி என்பவன், வெள்ளிக்கிழமை அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான். வீட்டில் உணவு தயாராக இல்லாததால்...