மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஜஹாங்கீர் ஆலம் என்பவர் தனது மனைவி ருக்ஸானா பேகத்துடன் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக...
டெல்லியின் துவாரகாவில் உள்ள தனது வீட்டில், மூத்த அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 30 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றும் நசியா கானம், நான்கு...
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, பிரபல சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மிக முக்கியமான அதிரடி ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் உயர்மட்ட ஊழலை முற்றிலும் கட்டுப்படுத்த, சிங்கப்பூர்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த ரசியா மற்றும் பரேலியின் ஃபரித்பூர் பகுதியைச் சேர்ந்த தோதாராம் ஆகிய இருவருக்கும் இடையே சுமார்...
டெல்லியின் பஹல்ஸ்வா டெய்ரி காவல் எல்லைக்குட்பட்ட முகுந்த்பூர் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது ஒரு கும்பல் மிளகாய்பொடி தூவி, செங்கற்கள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கிய பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முறையான...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், வரிசையை மீறி வாகனத்தை நிறுத்த முயன்றதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்னான் என்ற இளைஞர்...
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி பகுதியில், மகன் கேட்ட வெறும் ரூ.100 பணத்தைத் தர முடியாததால் ஏற்பட்ட விரக்தியில், ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடிய மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், மாத்காவ் காவல் எல்லைக்குட்பட்ட பிபௌரா குர்து கிராமத்தைச் சேர்ந்த பாலமுகுந்த் குஷ்வாஹா என்பவருக்கு மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பூனம் குஷ்வாஹா, மனிஷா குஷ்வாஹா மற்றும்...
பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள ‘சப்கோ’ காபி ஷாப்பிற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவரது பெயருக்குப் பதிலாக உடலமைப்பைக் கேலி செய்யும் விதமாகப் பில் ரசீது வழங்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை...
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆக்டிவா இருசக்கர வாகனத்தை ஓட்டப் பழகிக் கொண்டிருந்த பெண் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து கடையின் ஷட்டரில் பயங்கரமாக மோதிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கோவிந்த்பாக்...