புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சார நிகழ்ச்சியின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில அமைச்சர் நமச்சிவாயத்தைக் கோபமாகக் கடிந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில்...
உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள சிறையில் வாலிபர் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு நபரின் துணையோடு மைனர் பெண் ஒருவர் சந்திக்க சென்றுள்ளார். அப்போது, போலி அடையாள அட்டையை சிறைச்சாலை நுழைவாயில் உள்ள அதிகாரிகளிடம்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வழக்கின் பெயில் பெறத் தாந்திரீக பூஜை செய்யப்பட்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் தனது உறவினருக்கு நீதிமன்றத்தில்...
நாட்டின் எதிர்காலத் தூண்களான ‘GenZ’ இளைஞர்களைச் சிலர் தவறான தகவல்கள் மூலம் தடம் புரளச் செய்ய முயல்வதாகவும், அந்த பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து உண்மை நிலையை உரக்கச் சொல்வதற்காகவே தான் மத்திய அமைச்சர் பொறுப்பைத் துறந்ததாகத்...
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் திமுக மத்திய ஆளும் பாஜக அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு அளித்த...
மகாராஷ்டிராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த சேட்டன் பிரகாஷ் என்ற 22 வயது நபரை அம்மாநில காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குப் பணம் தருவதாக ஆசைகாட்டி அழைத்துச்...
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் தங்களது eKYC விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கட்டாய அறிவுறுத்தல் விடுத்துள்ளன. போலியான இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியான...
சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் செயலிகள் மூலமாக இளைஞர்கள் தவறான வழிகளில் திசைமாறி சென்று கொண்டிருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற இளம்பெண் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில்...
திருமண வாழ்வில் ஏற்படும் பொருந்தாமை, இல்லறக் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை, கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில்...
இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் அதிவேகச் சொகுசு கார்களின் விபத்துகள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள மாமுர்பூர் பகுதியில் காலை சுமார் 8 மணியளவில் சோகமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது....