ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேலு என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், அவரது மனைவி முருகவள்ளி (45) சிக்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது முருகவள்ளிக்கும் அதே ஊரைச் சேர்ந்த...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள டேவிட் பிஷப் என்ற தனியார் ஹாஸ்டலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தங்கி, அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு விடுமுறைக்காக தனது சொந்த...
திருப்பூரைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயனின் மகனான பாரதி சுப்பராயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த...
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள நீண்டக்கரா பகுதியைச் சேர்ந்த நந்து (27) என்ற வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சு (24) என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது....
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புதுமனை அம்மாள்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவ பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனுடன் நெருக்கமாகப் பழகி, அவரது தேர்தல் வெற்றிக்காகத் தீவிரமாகப்...
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்து...
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களை சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் சத்தியசீலன் என்பவர், மர்ம கும்பலால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பாலாஜி நகரைச் சேர்ந்த இவர் 9-ம்...
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகர், தாசரதன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). ஆன்லைன் டெலிவரி நிறுவனமான செப்டோவில் பணியாற்றி வந்த இவருக்கு, சுதா (28) என்ற மனைவியுள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும்...
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்குசத்திரம் மேற்கு தெருவைச் சேர்ந்த பெயிண்டரான...
காஞ்சிபுரத்தில் லண்டன் வாலிபர் ஒருவர், தான் உயிருடன் வளர்த்த செல்ல நாய் இறந்த செய்தி கேட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து தாயகம் திரும்பி கண்ணீர் அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம்...