தவெக அமைச்சரவை மாற்றம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் உட்பட 3 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட இருப்பதாக...
மயிலாடுதுறையில் அண்மையில் திருமணமான அருண் (36) என்பவர், 27 பெண்களுடன் தொடர்பில் இருந்தது அவரது மனைவியிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அருண் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்ததால், அவரது...
திருத்தணி அருகே காதல் விவகாரம் காரணமாக நடந்த படுகொலை சம்பவத்தில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. உயிரிழந்த நபர், இளைஞர் ஒருவர் தனது மகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதாகக் கூறி...
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் பகுதியில், கணவனின் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகத் தாயும் அவரது இரண்டு பிஞ்சு மகன்களும் தீக்கு இரையான கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெயிண்ட் தொழிலாளியான காளிப்பாண்டி...
இடைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நேற்றிரவு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவுத்துறை அளித்துள்ள ரகசிய அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், சரியாகச் செயல்படாத...
திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே விரிவான...
தங்களது 2 MLA-க்களை ராஜினாமா செய்ய வைக்க சதி நடந்ததாக திமுக குற்றஞ்சாட்டியதற்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்டபின் பேரவையில் MLA-க்கள் எப்படி செயல்பட...
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கே முக்கிய அரசு பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறி, ரசிகர் மன்றக் காலத்து நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கு.ப.கிருஷ்ணன் மற்றும் சிங்கை ராமச்சந்திரன்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின்நிர்வாகியான மகேந்திரன் என்பவர், நேற்று பெய்த பலத்த மழையின் போது விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மழையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் அங்கிருந்த ஒரு மரத்தடியில்...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி தட்டச்சுப் பணியாளராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண், கடந்த மாதம் 21ஆம் தேதி பணி முடிந்து திரும்பியபோது பிரகாஷ் என்பவரால் பெட்ரோல் ஊற்றி கொடூரமாகத் தீ வைக்கப்பட்டார்....