தேர்தல் காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம், ஊர்வலம், தலைவர்களின் பிரசார பயணங்கள் போன்ற நிகழ்வுகளுக்காகவும், வேட்பாளர்களின் மனுத்தாக்கல், வாக்குச்சாவடி பாதுகாப்பு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி போன்ற பல்வேறு பணிகளுக்காகவும்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பணி நிரந்தரம் – சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல்...
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள தேர்தல் அலுவலர் குறிப்பிட்ட தவெக கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கூறுவதாகக் கூறி, பிற அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் அவருடன்...
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த செவிலியர்களை நள்ளிரவில் காவல்துறையினரை வைத்துக் கைது செய்துள்ள த.வெ.க. அரசின் நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் அமெரிக்கத் தூதரகப் பொது அதிகாரி லாரா ஈ. வில்லியம்ஸ் ஆகியோர் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று காலை...
தமிழக முதலமைச்சர் விஜய், மதுராந்தகம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள ஜோதிலிங்கம் என்பவரின் டீக்கடைக்கு திடீரெனச் சென்று டீ குடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. முதலமைச்சர் தனது கடைக்கு வந்து...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுடன் கூட்டணி அமைப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தங்களை விற்க முயன்றதாக திமுக சின்னத்தில்...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டரை புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) குளறுபடி ஏற்பட்டது. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின்...
விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டியைச் சேர்ந்த வாலிபர்கள் 12 பேர் கடந்த 3-ந் தேதி வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் திருச்செந்தூரில் இருந்து தங்களது ஊருக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்....
தமிழ் மொழியின் கலைச் செழுமையையும் பண்பாட்டுப் பெருமையையும் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயல் இசை நாடக மன்றம் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் புதிய...