தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின் போது மாட்டுவண்டி ஓட்டியவர் பொட்டிக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக் ஆவார். இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர்...
கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், தஞ்சை, பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்...
துரைமுருகன், ஸ்டாலின் உருவகேலி செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், திமுகவை குறை கூறுவதற்கு வேறு எந்தக் காரணமும் கிடைக்காததால், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டினார். மேலும்,...
திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரையும் தங்கள் பக்கம் அழைத்து வருவதாகத் தமிழக முதல்வர் விஜயிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதியளித்திருந்ததாகத் திமுக வேட்பாளர்...
தமிழக இடைத்தேர்தலில் அனுமதிக்கப்பட்ட செலவின வரம்பை மீறி கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்துள்ளதாக, தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அமலன் புகார் மனு அளித்துள்ளார். தேர்தல்...
சென்னை கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரம் – பீச் ஸ்டேஷன் இடையேயான வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இந்த விபத்தில், பயணிகள்...
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் கிளைச் செயலாளர் பதவி...
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம் பருப்பைக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், தவெக அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் அரசு கஜானாவிற்கு ரூ.187.56 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள்...
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலாண்டு விடுமுறை போதுமானதாக இல்லை என மாணவர்கள் கூறி கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சிரிக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் நெல் கொள்முதல்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர், கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது பிரசவத்திற்காக, கடந்த ஆறு மாதங்களாக, காரைக்குடியில் உள்ள தாய் வீட்டில் தங்கி, அருகில் உள்ள...