முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செக் வைக்க முதல்வர் விஜய் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே செந்தில்பாலாஜியை அதிரடியாகக் கைது செய்ய முதல்வர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது....
பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தாமதப்படுத்தாமல் உடனே தொடங்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூலை 15-ம் தேதி, தற்போது ₹1,000 உரிமைத் தொகை பெற்று வரும் தகுதியுள்ள...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் அவர்கள் திமுகவில் இணைந்த போதிலும், அங்கு எதிர்பார்த்த முக்கியப் பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் கடும்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் சிறுவன் ஒருவனின் ஆணுறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை...
சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வும், அது தொடர்பான வீடியோ பதிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்களின் “ரீல்ஸ் மோகம்” மற்றும் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்...
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள சவுத் டியர்போர்ன் நடுநிலைப் பள்ளியில், 14 வயது மாணவனுக்குத் தனது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி அத்துமீறிய 21 வயது மாற்று ஆசிரியை காசிடி கார்ட்டருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் மிக முக்கியமான திருப்புமுனையைச் சந்தித்துள்ளது. முந்தைய திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்...
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிப் பூசல்களும், அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான டெல்லியின் அரசியல் நகர்வுகளும் தற்போது உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகி விராலிமலை விஜயபாஸ்கரின் வருகை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி ‘கிளீன் ஆபரேஷன்’ மூலம் கடந்த 7 நாட்களில் 3,334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 24,025...