சென்னை அரும்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவன், தெருவோரத்தில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த சாலையோர மின்சாரப் பெட்டியை எதிர்பாராதவிதமாக தொட்ட போது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்...
புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பாண்டித்துரை என்பவரின் மனைவி சந்தியா (21). 6 மாத கர்ப்பிணியான இவர், கடந்த 30-ந் தேதி காலை உணவாக பிரெட் சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறலால்...
தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகத் மு.க.ஸ்டாலின் மீது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தவெக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்து பேசியதற்காக, ஸ்டாலின்...
மனைவி கருத்தரிக்க இயலாத காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அதை மனைவியின் ‘கொடுமை’ எனக் கூறி விவாகரத்து பெற முடியாது என்று மதராஸ் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தை இல்லாத நிலை மட்டுமே திருமண வாழ்வின்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரத்துடன் டிபன் பாக்ஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார். இந்தக் கூட்டத்திற்கு...
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் சத்யபாமாவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “பெட்டி பாமா, பல்டி பாமா” என்று விமர்சித்ததோடு அவரது உடல் தோற்றம் குறித்தும் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த சர்ச்சைக்குரிய...
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான அரசையும் அதன் தேர்தல் சின்னத்தையும் மிகக் கடுமையான முறையில் விமர்சித்துப் பேசியுள்ளார். தவெகவினர் இன்னும்...
தமிழக இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி குறித்தான விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளன . தவெக அமைச்சரவையில் உள்ள அமைச்சர் என்.ஆனந்த், தேர்தலுக்கு முன்பாகக் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டது தங்களுக்கு...
தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு கடந்த 25 நாட்க ளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்...
திமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து...