சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்த நான்கு பள்ளி மாணவ, மாணவிகள் திருநீர்மலை பெரிய ஏரியில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது. பள்ளி விடுமுறை நாளான நேற்று...
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான முகமது அர்ஷத் (19), முகமது பகத் (18), முகமது ஹசன் (19) ஆகிய மூன்று பேர், தொடர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் நேற்று இரவு...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மோகன் என்ற 4 வயதுச் சிறுவன் திடீரென மாயமானான். சிறுவனைக் காணாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உடனடியாக காவல்...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தபோது கோபுரத்தில் இருந்த சுதைச் சிலை உடைந்ததில் கற்கள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கோபுரத்தின் மீது இருந்த...
அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தற்போதைய தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்து, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் “தற்போதைய...
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்துத் தவெக தலைவர் விஜய் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாருதி நகரில் இருந்து மூலனூர் வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு விசில் அடித்து ரோடு ஷோ...
சென்னை அடுத்த செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்ட்டர் அருண் பாண்டியன். இவரது மனைவி பிரதிபா. இதில் அருண் பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த...
வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை என நம்பி திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவர் உண்மையில் லண்டனில் வேலை பார்க்கவில்லை என்பதும், கோழிக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமணத்தை நிறுத்த குடும்பத்தினர்...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தவெக வேட்பாளர்...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் பி. சத்யாபாமா குறித்து விமர்சித்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதற்கு மிகக் கடுமையான கண்டனங்களைப்...