தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்குக்கு ₹6,000 வரை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
கொளத்தூர் MLA வி.எஸ். பாபு அவர்களுக்குச் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த சில நாட்களாக...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் பிரபல மேடைப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட...
சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பூவரசி (28) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். தருண் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு...
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த அஜன் (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆசை...
காலை உணவுத் திட்டத்தைக் கண்காணிக்க தினமும் ஒரு ஆசிரியர் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பிற்குத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி...
கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கோடு திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு கும்பல்,...
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான வரம்பில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி தங்க நகையை பிணையாக வைத்து கடன் பெறும்போது, 1 கிராமிற்கு அதிகபட்சமாக ரூ.10,000 அல்லது நகையின் தற்போதைய சந்தை மதிப்பில் 75% தொகை...
சி.எம் சார் நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா? என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பெண்களைப் பாலியல்...
தவெகவில் இணைந்த மூத்த தலைவர் செம்மலை கடும் அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்சாரத்தின் போது போகிறபோக்கில் வெறும் “வணக்கம்” மட்டும் சொல்லிவிட்டு தவெக தலைவர் விஜய் சென்றுவிட, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தவிர அங்கிருந்த...