தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின் போது, எதிர்க்கட்சியான திமுகவிற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். “நான் பயம் காரணமாகவா மக்களைப் பார்க்க வந்துள்ளேன்? அடப்பாவிகளா.. நான் எத்தனை...
அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நிமிடங்களிலேயே, காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நா. முருகுமாறன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்....
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யை நோக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். “கரூரில் 41 பேர் இறந்துபோன சம்பவத்தில்...
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அதன் தலைமை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தவெக சார்பில்...
தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, Property comedy செய்து மதுரை முத்துவின் competitor ஆன தோல்வித் தலைவர் அவர்களே!.. காலம் காலமாய் கட்டுமரக் கதைகளால் கட்டமைத்த போலிப் பிம்பம் உடைந்து போனதில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவித்துவமான பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “போனால் போகட்டும் போடா…” எனத் தொடங்கும்...
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. அவசரநிலை பிரகடனத்தின் போது நடைபெற்ற மிசா கைது விவகாரம் தொடர்பாக தவெகவின் தகவல் தொழில்நுட்பப்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த தேர்தலில் தனக்கு வாக்களிக்காமல் ஏமாற்றிய வாக்காளர்களை நகைச்சுவையாக விமர்சித்துப் பேசினார்....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, அரசு வழங்கும் ‘தாய்மாமன்’ திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்காததால், கிராம சுகாதார செவிலியர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மண்வெட்டியால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முழையூர்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி சிறுவனைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல்...