பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி தட்டச்சுப் பணியாளராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண், கடந்த மாதம் 21ஆம் தேதி பணி முடிந்து திரும்பியபோது பிரகாஷ் என்பவரால் பெட்ரோல் ஊற்றி கொடூரமாகத் தீ வைக்கப்பட்டார்....
CM விஜய்யின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் மீதான இறுதி விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்று CM தரப்பில் வாதிடுகையில், தனக்கும் தனது மனைவிக்கும் ரூ.600 கோடி சொத்துகள் உள்ளதற்கான வருமான வரி விவரங்கள்...
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, வரதட்சணையாக பெற்ற 100 சவரன் நகைகளை மீட்டு ரிதன்யாவின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம்,...
திருமாவளவன் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் ‘SIR’ மூலமாகவே தோற்கடிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த ‘SIR’ பணிகளின் காரணமாகவே தமிழகத்தில் தற்போது மும்முனைப் போட்டி உருவெடுத்துள்ளதாகவும், அப்படி இல்லையென்றால்...
தமிழக அரசு ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரையில் நகைக்கடன் வழங்கலாம் என அறிவித்துள்ளது. இதன்படி, 5 சவரன் நகைக்கு இதற்கு முன்பு ரூ.2.80 லட்சம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய புதிய அறிவிப்பின்படி...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழகம் – கேரளம் எல்லையில் வனப்பகுதியையொட்டி பாட்டவயல் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து கேரளம் மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடலூர் வழியாக கேரளத்திற்கு செல்லும் அனைத்து...
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துகோணம் வி.ஐ.பி. நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மதுமிதா. இந்தத் தம்பதியினர் சமூக வலைத்தளங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்து...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் பொதுவழிப் பாதை தொடர்பாக,...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜலிங்கம் (33) என்பவருக்கும், கொல்ரூரைச் சேர்ந்த சோனியா என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்து, இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்...
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபத்ரன் என்பவர், திமுக பிரமுகர் முருகன் என்பவரை காரில் கடத்தி நத்தம் அருகே கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் நிபந்தனை...