திமுக இளைஞரணிச் செயலராகவும், பின்னர் துணை முதல்வராகவும் உதயநிதி பொறுப்பேற்றது முதல், அவரது செயல்பாடுகளில் நண்பர்களின் தலையீடு அதிகமிருந்ததாகக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதயநிதியை நேரடியாக அணுக முடியாத அளவிற்கு அவரைச் சுற்றி...
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரின்...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காகத் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதி மூலம்...
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்களை நிர்பந்தித்ததாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ, மரக்காணத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரின் மனைவி...
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட...
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ரூ.80 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித்தந்த வீரர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும்...
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைய தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் . மாநிலத்தில் நிலவும் விவசாயிகள் எதிர்கொள்ளும்...
அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், நியாயம் இருக்கும் பட்சத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமன்றி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் தம்மால் ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எந்தவொரு...
சென்னையின் அடையாளங்களாக விளங்கும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் படகு சவாரி செய்யவும், குழந்தைகள் ஆனந்தக் குளியல் போடவும் தகுந்தவாறு மாற்றப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் உறுதி அளித்துள்ளது. தென்...