தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே சோட்டையன் தோப்பு பகுதியில், முன்னாள் விசிக நிர்வாகியான பாலமுருகன் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காய்கறி கடை நடத்தி வந்த இவர், இன்று காலை கடையைத்...
தமிழ்நாட்டு மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், அதற்கான முதற்கட்ட பணிகளை முதலமைச்சர் விஜய் தொடங்கிவிட்டதாகவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் நேற்று நடைபெற்ற நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய அவர் இந்த...
விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே உள்ள பாண்டியன்கோட்டையில், நள்ளிரவில் 82 வயது மூதாட்டியைக் கொடூரமாகத் தாக்கி 11 சவரன் தங்கத் தண்டட்டி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த முத்துக்கருப்பாயி என்ற...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (34). இவருடைய மனைவி சிவகாமி (30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம்போல...
கனிமங்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களில் ஜி.பி.எஸ். இல்லாவிட்டால் இன்று முதல் அனுமதி சீட்டு வழங்கப்படாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாயமான 19 வயது வாலிபர் பிரசாந்த், சென்னை பழவேற்காடு கடற்கரையில் கொன்று புதைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பர்களான தேவராசு (19) மற்றும் தினேஷ் (23)...
சென்னை கொரட்டூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அகிலா...
செங்கல்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய்க்கு மேல் மூன்று முதலமைச்சர்கள் இருப்பதாக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் இருந்து செயல்படும் மூன்று...
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, தமிழக வெற்றிக் கழகத்தின் இசக்கி சுப்பையா தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார். முன்னதாக, கட்சியின் தலைமை முறைப்படி அறிவித்த பின்னரே தான் வேட்பாளராகக் களம் இறங்குவேன்...