மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை தங்களது பதவிகளை ராஜினாமா செய்யுமாறு தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் கூறியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் பேட்டியில் குறிப்பிட்ட விவகாரம் தவெக அரசுக்கு புதிய...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தவெகவின்...
கரூர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் நீண்ட காலமாக தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவரது இந்த...
தமிழக அரசியல் களம் சமீபகாலமாக சந்தித்து வரும் கட்சித் தாவல்களும், குதிரை பேர விமர்சனங்களும் மாநிலத்தின் ஜனநாயகப் பெருமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. புதிய அரசு அமைந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், மக்கள் பிரதிநிதிகள் தங்களது சுயநலப்...
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 23 லட்சம் மோசடி செய்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகார்...
அதிமுகவினர் திமுகவில் இணையும் முக்கிய அரசியல் நிகழ்வில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதியைத் தான் தனக்குத் தலைவராகக் கருதினார் என்பதைச் சட்டமன்ற...
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று திடீரென சரிவைச் சந்தித்துள்ளது பொதுமக்களுக்கும் நகை பிரியர்களுக்கும் ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின்தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த மற்றும் அண்மையில் அக்கட்சியுடன்...
தமிழக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் பரவும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் சி....
‘GENZ DMK’ கூட்டங்களை மிகத் தீவிரமாக ஒருங்கிணைத்து வரும் முக்கிய இளைஞர்களில் ஒருவரான அன்பாநந்தன் அரியப்பன், நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நள்ளிரவு கைது விவகாரம்...