அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் பழைய எஸ்டேட் விற்பனை ஒன்றில் வெறும் 30 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,800) வாங்கப்பட்ட பழைய ஓவியம் ஒன்று, சர்வதேச ஏலத்தில் 1.35 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.13 கோடி)...
கழிவறையை சுத்தம் செய்த உடனே அதை பயன்படுத்த மனைவி மறுப்பதாக கூறி துருக்கியை சேர்ந்த நபர் விவாகரத்து கோரியுள்ளார். 4 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடத்தி வந்த அந்த நபர் தனது மனைவி மீது பல்வேறு...
ரஷியாவின் சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ்க் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய தர்யா ஷிபிலோவா (28) என்ற பெண் ஆய்வாளர், கடுமையான நோய் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 29-ஆம்...
பிளைதுபாய் விமான சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் சந்தேகிக்கின்றன. இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “இந்த சம்பவத்தில் ஈரான் தொடர்பு இருப்பது உறுதியானால் அந்த நாடு கடும் விளைவுகளை சந்திக்க...
சீனாவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர், ஒரு காலத்தில் தான் தீவிரமாக எதிர்த்த வீடியோ கேமிங் துறையிலேயே நுழைந்து இணையத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். குவாங்டாங் மாகாணத்தின் மேஜௌ பகுதியைச் சேர்ந்த ஜோங் ஜூவான்ஜுவான்,...
சீனாவில் வறுமையின் காரணமாக கடந்த 21 ஆண்டுகளாக குப்பை பொறுக்கி வந்த 71 வயது முதியவர் ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கிலேயே ரூ.56 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியப் பணம் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தனக்கு ஓய்வூதியம் வரும்...
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்த தர்யா ஷிபிலோவா என்ற 28 வயது இளம் பெண் ஆராய்ச்சியாளர், பிளேக் நோய் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா, தனது 60-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விருந்தளிப்பதற்காக 23 யானைகளைக் கொல்ல அனுமதி அளித்தது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற...
சீனாவைச் சேர்ந்த ஜாங் என்ற பெண்மணி, தனது 60-வது வயதில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து 3-வது முறையாகத் தாயாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்த...
எகிப்தின் கிஸா பகுதியில் பார்ப்போரை உறைய வைக்கும் ஒரு பதற்றமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறிய குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளது. இதைக் கண்டு...