புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும், ஐநா சபையின் முன்னாள் தூதருமான ஏஞ்சலினா ஜோலி , இஸ்ரேலிய தாக்குதலால் பேரழிவுக்குள்ளான காசாவின் அவலத்தை வெளிப்படுத்தும் கூகுள் எர்த் செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஆழ்ந்த கவலை...
விமானத்தை மோதி அழிக்க விரும்பியதாகவும், தான் மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும் ஃப்ளைதுபாய் (Flydubai) நிறுவனத்தின் துணை விமானி அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 29 வயதான ஹமாம் அல்-ஹம்மாமி என்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த துணை...
ஸ்பெயினில் வீட்டுவசதி பற்றாக்குறை, விண்ணை முட்டும் வாடகை மற்றும் கட்டாய வெளியேற்றங்கள் ஆகியவற்றால் ஆத்திரமடைந்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மற்றும் நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள்...
வட அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு பெர்முடா. இந்த தீவு இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற தீவு ஆகும். பெர்முடாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகருக்கு...
ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் உள்ள பிஃபுகா பகுதியில் செப்டம்பர் 29 அன்று இரவு நேரத்தில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சி சம்பவத்தின் டேஷ்கேம் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆள்நடமாட்டமில்லாத சாலையில் தனது குட்டியுடன் சென்று கொண்டிருந்த...
அமெரிக்காவில் கர்ப்பிணியான 22 வயது மகள் ரெபேக்கா பார்க்கை அவரது பெற்றோர் கார்ட்னி பார்த்தலோமியோ மற்றும் பிராட்லி பார்த்தலோமியோ ஆகிய இருவருமே திட்டமிட்டுத் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்துக் காட்டுக்குள் வைத்து கொடூரக் கொலை செய்த சம்பவம்...
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிறுமிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவளது உடல்நிலையை உறுதி செய்வதற்காக அவளது தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பரிசோதனை அறையினுள் சிறுமியைச் சோதிக்கும் போது, அவளது தாயாரை மட்டும்...
சீனாவில் மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து சென்று அவற்றை ஆய்வு செய்யும் ரோபோ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. யுனான் மாகாணத்தின் குன்மிங் பகுதியில் இந்த ரோபோ மூலம் மின் கம்பிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மின்...
காசாவிற்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதில் தொடரும் தாமதங்கள் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குளிர்காலம் தொடங்குவதால் அங்குள்ள மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும்,...
பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் போர் ஏற்படுத்தியுள்ள கொடூரங்கள் எந்தவொரு கொடிய கனவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறி வருகின்றன. அங்குள்ள ஒரு மருத்துவமனையில், குண்டுவெடிப்பில் தனது ஒரு கையை இழந்த 10 வயது பாலஸ்தீனச் சிறுமி...