பிரபல காமெடி நடிகர் கிங் காஙின் குடும்ப புகைப்படங்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல காமெடி நடிகர் கிங் காஙின் குடும்ப புகைப்படங்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில்  ஒருவர்  நடிகர் கிங் காங். இவரின் உண்மையான பெயர் பலருக்கும் தெரியாது இவருடைய உண்மையான பெயர் சங்கர். இவர் வரதராஜபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை ஏழுமலை தாய் காசியம்மாள்.

நடிகர் கிங் காங் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் கிங் காங் டான்ஸ் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று.

Advertisement

அதன் பிறகு இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள்  குவிந்தனர். இவர் தமிழ் ,கன்னடம், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த ஐந்து மொழிகளிலும் சுமார் 300க்கு பெயர் பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றார்.

இவர் அதிகமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகளானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.  இவர் 90 S களில் தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, செந்தில் ,வடிவேலு போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தமிழில் கிழக்கு கரை ,சின்ன பசங்க நாங்க, சின்ன ஜமீன், சின்ன புள்ள, ஜமீன் கோட்டை,  காதல் கிறுக்கன் போன்ற பல  படங்களில் நடித்துள்ளார்.நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு  வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ டாக்டர் பட்டம்  வழங்க பட்டது .
நடிகர் கிங் காங் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

Advertisement

 

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.சமீபத்தில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘சூப்பர் டாடி’ என்ற நிகழ்ச்சியில்  போட்டியாளராக கலந்து கொண்டனர்.தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது  இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in