LATEST NEWS
‘ஜெமினி’ படத்தில் நடித்த நடிகர்கள் இப்போ எப்படிங்க இருக்காங்க தெரியுமா..? சமீபத்திய புகைப்படங்கள்..
சரண் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜெமினி’. இப்படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது எப்படி உள்ளனர் என்பதை பற்றி இதில் காண்போம்.
ஜெமினி திரைப்படத்தில் மோனிஷா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கிரண்.இவரின் தற்போதைய புகைப்படம்.
ஜெமினி திரைப்படத்தில் தேஜா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கலாபவன் மணி. இவர் 2016 ஆம் ஆண்டு காலமானார்.
இப்படத்தில் டிஜிபி சிங்கபெருமாள் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் முரளி.இவர் 2009 ஆம் ஆண்டு காலமானார்.
இந்த திரைப்படத்தில் கை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தென்னவன் இவரின் தற்போதைய புகைப்படம்.
இப்படத்தில் ராமரா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தாமு இவரின் தற்போதைய புகைப்படம்.
இந்த திரைப்படத்தில் ஜெமினி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சியான் விக்ரம் .இவரின் தற்போதைய புகைப்படம்.
