தமிழ் சினிமா நடிகர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு என்ன வேலை செய்தார்கள் தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமா நடிகர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு என்ன வேலை செய்தார்கள் தெரியுமா?…

Published

on

சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக  பிரபல சினிமா நடிகர்கள்  என்ன வேலை செய்தார்கள் என்பதை பற்றி இதில் காண்போம்.

1.சரத்குமார்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் ஐயா, காஞ்சனா, சூரிய வம்சம், புலன் விசாரணை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு பேப்பர் போடும் வேலையை  செய்துள்ளார்.

2. நாசர்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நாசர். இவர்  சந்திரமுகி, பாகுபலி, தனி ஒருவன்,  சிங்கம்,  வேல், வணக்கம் சென்னை,  ஜீன்ஸ், அவ்வை சண்முகி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு  INDIAN  AIR  FORCE யி ல் பணியாற்றியுள்ளார்.

3.சூர்யா:

Advertisement

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் வேல், ஜில்லுனு ஒரு காதல்,  சிங்கம்,  விக்ரம்,  ஜெய் பீம்,  கஜினி,  அஞ்சான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு GARMENT FACTRORY  பணியாற்றினார்.

4.விஷ்ணு விஷால்:

Advertisement

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர்  வெண்ணிலா கபடி குழு , துரோகி,  குள்ளநரி கூட்டம்,  நீர்பறவை, ஜீவா,  இன்று நேற்று நாளை,  போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு  ஒரு கிரிக்கெட் வீரர்.

5.அஜ்மல் அமீர்:

Advertisement

மலையாளத்தில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜ்மல் அமீர். இவர் அஞ்சாதே, தநா-07-அல 4777, கோ போன்ற படங்களில்  நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு மருத்துவராக  பணியாற்றினார்.

6.நடராஜன் சுப்பிரமணியம்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் நடராஜன் சுப்பிரமணியம். இவர் யூத், ஜீவா, சதுரங்க வேட்டை,  நம்ம வீட்டு பிள்ளை,  சண்டி முனி போன்ற பல  படங்களில்  நடித்துள்ளார்.இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு VIDEO GRAPHER  பணியாற்றியுள்ளார்.

7.ஆர்யா:

Advertisement

தமிழ் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவர் ஜீவா, ராஜா ராணி, வேட்டை , அவன் இவன்,  சிக்கு புக்கு,  நான் கடவுள்,  பட்டியல்,  அறிந்தும் அறியாமலும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு ASSISTANT SOFTWARE ENGINEER   ஒரு கம்பெனியில் பணியாற்றினார்.

8.விஷால்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் செல்லமே, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி,  தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், வெடி, ஆம்பள,  இரும்புத்திரை,  கத்திச்சண்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு MARBIL BUSINESS செய்தார்.

9.கலையரசன்:

Advertisement

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கலையரசன்.இவர்  நந்தலாலா , அட்ட கத்தி , டார்லிங் 2,  பத்து தல  போன்ற பல படங்களில் நடித்துள்ளார். திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு  SOFTWARE ENGINEER பணியாற்றியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in