படத்திற்காக தங்களுடைய உடலை வருத்திக் கொண்ட சில முன்னணி நடிகர்கள்.. யார் யார் தெரியுமா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

படத்திற்காக தங்களுடைய உடலை வருத்திக் கொண்ட சில முன்னணி நடிகர்கள்.. யார் யார் தெரியுமா..?

Published

on

சினிமாவை  பொருத்தவரையில்   நடிகர்கள்  ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான உடல் அமைப்பை மாற்ற வேண்டியதாக இருக்கும்.அப்படி உடல் எடை  அதிகமாக இருக்கும் நடிகர்கள் படத்திற்காக கஷ்டப்பட்டு  தன் உடல் எடையை  குறைத்து  படத்தில் நடித்த   நடிகர்களை பற்றி இதில் காண்போம்.

1.ஐ:

Advertisement

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம்’ ஐ’. இப்படதில் ஹீரோவாக    நடித்தவர் நடிகர் விக்ரம் . இப்படத்திற்காக 30 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து நடித்துள்ளார்.

.

2.வெந்து தணிந்தது காடு :

Advertisement

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வெந்து தணிந்தது காடு’.இப்படதில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சிம்பு.இப்படத்திற்காக தன் உடல் எடையை பாதிக்கு பாதி குறைத்தார்.

3.ஆறு மெழுகுவர்த்திகள் :

Advertisement

இயக்குனர் வி இசட் துறை இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான படம்’ ஆறு மெழுகுவர்த்திகள்’.இப்படதில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ஷாம். இப்படத்திற்காக தன் உடல் எடையை  குறைத்தார்.

4.விடுதலை:

Advertisement

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்  மார்ச் 31 ஆம் தேதி  வெளியான படம் ‘விடுதலை’.இப்படத்தில் ஹீரோவாக நடித்தவர்   நடிகர் சூரி. இப்படத்திற்காக தன் உடல் எடையை  குறைத்தார்.

5.சர்பட்டா பரம்பரை:

Advertisement

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்பட்டா பரம்பரை’.இப்படத்தில்ஹீரோவாக நடித்தவர் நடிகர்  ஆர்யா.இப்படத்திற்காக தன் உடல் எடையை  குறைத்தார்.

6.கட்டா குஸ்தி:

Advertisement

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கட்டா குஸ்தி’.இப்படத்தில்ஹீரோவாக நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இப்படத்திற்காக தன் உடல் எடையை  குறைத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in