இந்தப் பள்ளி பருவ புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்தப் பள்ளி பருவ புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதனிடையே விஜயின் அன்சீன் புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் தற்போது நடிகர் விஜயின் பள்ளிப் பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவு இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in