விஜய் டிவி பிரபலம் குரேஷியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் டிவி பிரபலம் குரேஷியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் குரேஷி.

இவர் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

தற்போது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் குரேஷி காமெடிகளை அசத்திக் கொண்டிருக்கிறார்.

அதுவும் இவருக்கும் ஸ்ருதிஹாவுக்கும் பயங்கர கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.

Advertisement

திறமையாலும் கடின உழைப்பாலும் என்ற விஜய் டிவியின் உச்ச நட்சத்திரமாக இவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

Advertisement

இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இப்படி பல புகழுக்குரிய குரேஷிக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவரின் மகளின் பெயர் அயிரா.

Advertisement

அவரின் முதல் வருட பிறந்த நாளை குரேஷி கடந்த வருடம் பிரம்மாண்டமாக கொண்டாடினார்.

அந்த வீடியோ பல மாதங்கள் கழித்து தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

அது மட்டுமல்லாமல் அவரின் வீட்டு விசேஷத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை வெள்ளித்திரை நட்சத்திரங்களும் சென்றுள்ளனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rina Riz Parveen இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@riz_parveen)

Advertisement

தற்போது குரேஷியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement