கவர்ச்சியில் கலக்கும் நடிகை ஷாலு ஷம்மு…. குட்டையான உடையில் ரசிகர்களைக் கவரும் ஹாட் போட்டோ ஷூட்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சியில் கலக்கும் நடிகை ஷாலு ஷம்மு…. குட்டையான உடையில் ரசிகர்களைக் கவரும் ஹாட் போட்டோ ஷூட்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு சம்மு. தனது முதல் திரைப்படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சகலகலா வல்லவன்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இரண்டாம் கூத்து திரைப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். சமீபகாலமாகவே ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது அதிக கிளாமர் காட்டி போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement