அம்மாடியோ இவ்வளவா?…. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டன் வாங்கிய சம்பளம்…. வெளியான தகவல்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இவ்வளவா?…. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டன் வாங்கிய சம்பளம்…. வெளியான தகவல்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது பிக் பாஸ் வீட்டில் ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொருவராக வருகை தந்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மணிகண்டன் ராஜேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இது நாள் வரை வீட்டில் இருந்த அவருக்கு ஒரு நாளைக்கு 18,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in