இது அற்புதமா? இல்ல கொடூர நோயா..? உடலில் இருந்து கொட்டும் கொத்து கொத்தாய்க் இன்ஜெக்ஷன்கள்.. மருத்துவர்களையே உரைய வைத்த விசித்திர நபர்.. இணையத்தில் அதிரும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இது அற்புதமா? இல்ல கொடூர நோயா..? உடலில் இருந்து கொட்டும் கொத்து கொத்தாய்க் இன்ஜெக்ஷன்கள்.. மருத்துவர்களையே உரைய வைத்த விசித்திர நபர்.. இணையத்தில் அதிரும் வீடியோ..!!

Published

on

உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொடர்ந்து ஊசிகள் மற்றும் ஊசி குழாய்கள் வெளியேறி வரும் விசித்திரமான சம்பவம் ஒன்று பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தனது உடலின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், குறிப்பாகக் கழுத்துப் பகுதியில் இருந்தும் அதிகளவில் ஊசிகள் வெளியேறி வருவதாக அந்த நபர் தெரிவிக்கிறார். இவருக்குச் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடலிலிருந்த ஊசிகள் அகற்றப்பட்ட பிறகும் கூட, மீண்டும் மீண்டும் புதிய ஊசிகள் உடலிலிருந்த வெளியேறுவது மருத்துவர்களையே பெரும் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

अजूबा या चमत्कार?🤯 पूरे शरीर से सूइयां……… (Injectons) निकलने का दावा! डॉक्टर भी हैरान

एक व्यक्ति का दावा है कि साल 2005 से लगातार उसके शरीर से सदियाँ निकल रही हैं।

यहां तक कि गर्दन से भी बड़ी संख्या में Injectons निकलने की बात सामने आई है।

ऑपरेशन के बाद भी Injectons… pic.twitter.com/EPp1bqQIWK— Pintu Singh (@pintusi11376418) August 12, 2026

இது ஒரு அரிய வகை மருத்துவக் கோளாறா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் விவரிக்க முடியாத மர்மம் ஒளிந்துள்ளதா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் தொடர்பாகப் பரிசோதனை செய்த மருத்துவர் அளித்துள்ள விளக்கத்தை வீடியோவில் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உடலிலிருந்து தொடர்ந்து ஊசிகள் வெளியேறும் இந்த அதிசய நிகழ்வுக்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in