CINEMA
என்னுடைய உடம்பை மட்டும்…. அந்த விஷயத்திற்கு NO சொன்ன பிரியா பவானி சங்கர்..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவன் தான் பிரியா பவானி சங்க.ர் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எந்த விஷயத்துக்கு பிரியா எப்பொழுதுமே நோ என்று கூறுவார் என்று கேட்ட கேள்விக்கு, என்னுடைய உடம்பை என்றைக்கும் ஒரு பொருளாகவோ வியாபாரமாகவோ விற்க மாட்டேன். அதை பிரதானமாக வரும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு என்றும் உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.