திருமணமாகி 5 மாதத்தில் இப்படியா?….. சிம்பிளாக விளக்கம் அளித்த நடிகை நயன்தாரா…. வைரலாகும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

திருமணமாகி 5 மாதத்தில் இப்படியா?….. சிம்பிளாக விளக்கம் அளித்த நடிகை நயன்தாரா…. வைரலாகும் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் இன்று அறியப்படும் நயன்தாரா. இவரின் நடிப்பில் அண்மையில் கணக்கு என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பல புகைப்படங்களை வெளியிட்ட இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தை பெற்றிருப்பதாக திடீரென அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மறுபக்கம் சர்ச்சையும் கிளம்பிய நிலையில் 2016 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் விளக்கம் அளித்த நிலையில் சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே திருமணமாகி ஐந்து மாதத்தில் சண்டை ஏற்பட்டதாக ஒரு செய்தி இணையத்தில் பரவியது. அதனை அறிந்த நயன்தாரா கனெக்ட் திரைப்படத்தின் பிரமோஷன் பேட்டியில் பதிலளித்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

https://twitter.com/Anythingf4AJITH/status/1605520894981394433

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in