35 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா?… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட காலா பட நடிகை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

35 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா?… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட காலா பட நடிகை…!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்களில் ஒருவர்தான் நடிகை ஹூமா குரேஷி. இவர் ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட பல பாராட்டுகளை வென்றவர். அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். 35 வயதாகும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வகையில் கிளாமர்களை அள்ளி தெளித்து வரும் இவர் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் தொடை அழகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in