LATEST NEWS
பார்த்திபனின் இரவின் நிழல் படத்திற்கு தேசிய விருது.. எந்த பிரிவில் தெரியுமா.??
ஒவ்வொரு வருடமும் இந்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இருந்து அறிவிக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலை பாடிய பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலை பாடிய பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலை பாடிய பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.