CINEMA
பிரபல நடிகரோடு கூட்டணியில் சேரும் பா.ரஞ்சித்….. ஓஹோ அதுதான் காரணமோ…? வெளியான தகவல் ..!!
விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படம் கலவையான விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்று வருகிறது. இதனை அடுத்து தங்கலான் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் தயாரிக்கப் போவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ஹீரோ சூர்யா தான் என்ற தகவலும் பரவி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பாக பா.ரஞ்சித், சூர்யா இருவரும் ஜெர்மன் என்ற படத்தில் கூட்டணி சேர்ந்து இருந்தனர. ஆனால் அந்த படம் சில காரணங்களால் தொடங்கவே இல்லை. தற்போது கூட்டணி செய்வது அந்த கதைக்காக தானா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.