அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, சிவசாகர் மாவட்டத்தின் பாமுன்புகுரி தேயிலைத் தோட்டப் பகுதியில் தனது செல்ல நாய்க்குட்டியைப் பாதுகாக்க முயன்ற சிறுவன் ஒருவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளான்....
டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்திற்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, தன்னைப்பற்றியும் தனது மறைந்த தாயாரைப் பற்றியும் அவதூறாகப் பேசிய இளைஞர்களைத் தான் மன்னிக்க விரும்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகத்...
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அஞ்சனி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுரேஷ் பில் என்ற நபர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தின் பலத்த நீரோட்டத்திலிருந்து தப்பிக்க,...
காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடகாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த முயலும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் முடிவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் அண்டை மாநிலத்திற்கு...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பாருகுட்டி (86) என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இச்செய்தியை அறிந்த நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வந்த அவரது மருமகள் சாந்தா (65),...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிட்டு, முறையற்ற வகையில் பண வசூல்...
ஹாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் தனது தந்தை விஜய் தான் எப்போதும் தனது முதல் தேர்வாக இருப்பார் என்று ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து, தற்போது தமிழக...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தொடுபுழா அருகே உள்ள அடூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமதி...
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாலும், சமீபகாலமாக கட்சித் தலைமையின்...
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறவும் ஈரோடு மத்திய மாவட்டக் கழகம் கலைக்கப்பட்டு, அதிலிருந்த...